பிராணயாம பயிற்சிக்கு முன் செய்ய வேண்டிய யோகா

No.of Classes: 1
No. of times you have attended the class:0

AVERAGE DURATION

65 Minutes

PROPS

LEVEL

Beginner

CALORIES BURNT

300-350

Description

 

ஆரம்ப நிலை யோக பயிற்சி செய்யும் மாணவர்களுக்கு இந்த யோகாசன முறை 

செய்வதனால் உடலில் உள்ள இருக்கங்கள் தளர்வடைந்து மூச்சுப்பயிற்சியை 

எளிதாக செய்ய உதவுகிறது. இந்த ஆரம்ப நிலை பயிற்சி மூலம் மனச்சர்வு குறைந்து உடலில் ஊக்கத்தையும் 

புத்துணர்ச்சியையும் உருவாக்கலாம்.

சீரான மூச்சுப் போக்கால் நல்ல இரத்தசுழற்சி,நரம்பு ஓட்டம் மேம்பட்டு உடல் எடை 

கட்டுப்பாடு மற்றும் பொருத்தமான வடிவத்தை பெற உதவுகிறது.