யோகா சக்கரம் - இடைநிலை முதல் மேம்பட்ட நிலை வகுப்பு.

No.of Classes: 1
No. of times you have attended the class:0

AVERAGE DURATION

50 Minutes

PROPS

Yoga Wheel, Yoga Blocks, Wall Support

LEVEL

Intermediate

CALORIES BURNT

400-450

Description

யோக வீலை வைத்து வைத்து எப்படி பயிற்சி செய்ய வேண்டும் என்பதை இந்த வீடியோவில் மாஸ்டர் மகேஷ் அருமையாக விளக்கியுள்ளார்.

பயிற்சியின் நோக்கம்: தோள்பட்டை மேல், முதுகு நடுது, அடி முதுகு, இடுப்பு மற்றும் கால்களின் நெகிழ்வுத்தன்மையை கூட்டுவது.

பயிற்சியின் பயன்: இந்தப் பயிற்சியை தினமும் செய்தால் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.

யோசனை: இந்த பயிற்சி இடைநிலை முதல் மேம்பட்ட நிலை பயிற்சியாளர்களுக்கு ஏற்றது.

பயிற்சி செய்யுங்கள், ஆரோக்கியமாக இருங்கள்!