உடல் மற்றும் மனம் ஆரோக்கியத்திற்கு யோக சிகிச்சை ஆசனங்கள்

No.of Classes: 1
No. of times you have attended the class:0

AVERAGE DURATION

70 Minutes

PROPS

Yoga Bolster, Yoga Blocks, Wall Support

LEVEL

Beginner

CALORIES BURNT

200-250

Description

உடலை லகுவாக வைக்கும் யோக சிகிச்சை பயிற்சி முறைகள். உடல் வலி உள்ளவர்கள் முதியோர்கள், அதிக உடல் எடை உள்ளவர்கள், இருதயம் மற்றும் நுரையீரல் பலவீனமானவர்கள், இடுப்பு மற்றும் முட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் இந்த எளிய யோக சிகிச்சை 

முறை ஆசனங்களை செய்யலாம். இந்தப் பயிற்சியை தினமும் செய்தால் நல்ல முன்னேற்றத்தை நீங்கள் காணலாம்.