சிரசாசனம் விருச்சிகாசனம் யோக நாற்காலியுடன் எப்படி செய்வது

No.of Classes: 1
No. of times you have attended the class:0

AVERAGE DURATION

40 Minutes

PROPS

Yoga Chair, Wall Support

LEVEL

Intermediate

CALORIES BURNT

200-250

Description

யோக நாற்காலியை உபயோகப்படுத்தி எப்படி சிரசாசனம் விருச்சிகாசனம் மற்றும் பல்வேறுபட்ட ஆசனங்களை 

எப்படி செய்வது என்பதை இந்த வீடியோவில் மாஸ்டர் மகேஷ் அற்புதமாக விளக்கி உள்ளார். புதிதாக யோக நாற்காலியை உபயோகப்படுத்துவர்கள் இந்த வீடியோவின் உதவியுடன் 

தைரியமாகவும் மனதிடத்தோடும் பயிற்சி செய்து யோகாவின் நன்மைகளை பெறலாம். இந்தப் பயிற்சியை தினமும் செய்தால் நல்ல முன்னேற்றத்தை நீங்கள் காணலாம்.  இந்த பயிற்சி இடைநிலை முதல் மேம்பட்ட நிலை பயிற்சியாளர்களுக்கு ஏற்றது.